“மாத சம்பள வேலை காலம் முடிந்தது!” – இந்தியாவின் வேலை சந்தையில் பெரிய மாற்றம்!
மாதம் மாதம் சம்பளம் வாங்கும் காலம் விரைவில் முடிவடையப் போகிறது என்கிறார் முதலீட்டு நிபுணர் சௌரப் முகர்ஜியா.
இனி அனைவரும் ‘கிக் ஜாப்’ – சுய தொழில் முறையில் வேலை செய்யும் காலம் வந்துவிட்டது!
#Future_of_Work #Gig_Economy #India_Jobs #Saurabh_Mukherjea #Job_Alert #India