தனது மென்பொருள் மற்றும் கிளவுட் சேவைகளில் அதிக கவனம் செலுத்தும் நோக்கில், உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான பணியிடங்களை குறைக்க இருப்பதாக IBM நிறுவனம் அறிவித்துள்ளது. Red Hat மற்றும் HashiCorp பிரிவுகள் மூலம் மென்பொருள் துறையில் விரிவடைவதே இதன் முக்கிய இலக்கு என கூறப்படுகிறது.
அமெரிக்காவில் சிலர் பாதிக்கப்படலாம் என்றாலும், புதிய தொழில்நுட்ப வளர்ச்சியில் IBM தொடர்ந்து முன்னேறி வருகிறது.
#IBM #தொழில்நுட்பம் #பணியிடக்குறைப்பு #மென்பொருள் #TechNews