Kilakarai Classified | கீழக்கரை கிளாசிஃபைட்
கீழக்கரை கிளாசிஃபைட் (Kilakarai Classified) என்பது தமிழ்நாட்டின் கீழக்கரையைத் தளமாகக் கொண்ட, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் பிற வளைகுடா நாடுகள் முழுவதும் வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் வழிகாட்டுதலில் நிபுணத்துவம் பெற்ற ஒரு பிரபலமான சமூக வலையமைப்பு ஆகும்.
கீழக்கரை கிளாசிஃபைட் (Kilakarai Classified) 2012-ஆம் ஆண்டில் எஸ்.கே.வி. ஷேக் (S.K.V. Sheik) அவர்களால் தொடங்கப்பட்டது. பதின்மூன்று வருடங்ககளை கடந்து பதிநான்காம் ஆண்டில் அடி எடுத்து வைத்திருக்கிறது. இன்றுவரை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் (75000) ஏழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு முகநூல் பதிவேற்றம் செய்து… ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனி தனி வாட்சப் குரூப் மற்றும் வாட்ஸ்அப் சேனல் மூலமும் (40000) முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு வாட்சப் குழுமம் பதிவேற்றம், ஆலோசனை வழிகாட்டலும் இன்று வரை இறைவனின் துணையுடன் வேலை தேடும் மக்களுக்காக வழங்கி வருகிறது.
கீழக்கரை கிளாசிஃபைடு வாட்ஸ்அப் சேனல் 12000+ ( ஃபாலோவர்ஸ்) பின்தொடர்பவர்களை கடந்து மக்களுக்கான சேவையில் தினசரி வேலைவாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனை தகவல்களுடன் இன்று வரை. கீழக்கரை கிளாசிஃபைடு குழுமத்தின் வாட்சப் மூலம் இந்திய மற்றும் துபாய், சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகள், வெளிநாடுகளின் வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு ஆலோசனை தகவலுக்கான அதிகாரபூர்வ “#KILAKARAI_CLASSIFIED”வாட்ஸ்அப் சேனலை (WhatsApp Channel) தொடங்கப்பட்டிருக்கிறது, அவர்களின் தகவல்களை எளிதாக பெற வாட்ஸ்அப் சேனலை பின்தொடருங்கள்.
Kilakarai Classified Contacts:
WhatsApp Channel Link: https://whatsapp.com/channel/0029Va99idT23n3XWmKwcF2f
தொடர்பு எண்: +91 9994995065
இணையதளம்: இல்லை
சமூக ஊடகங்கள்: https://www.facebook.com/kilakaraiclassifiedgroup/
Kilakarai Classified Registrations:
குறிப்பு: கீழக்கரை கிளாசிஃபைட் சோசியல் வெல்ஃபேர் டிரஸ்ட், (தமிழ் நாடு அரசு டிரஸ்ட் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.)
#JobOpportunitiesInDubai #JobsInDubai #JobsInGulf #KilakariClassified #கீழக்கரை_கிளாசிஃபைட் #DubaiJobs #SaudiJobs