Tamil Friends Restaurant, Ajman | தமிழ் ஃப்ரெண்ட்ஸ் உணவகம், அஜ்மான்
‘தமிழ் ஃப்ரெண்ட்ஸ் ரெஸ்டாரண்ட்‘ (Tamil Friends Restaurant) என்பது அஜ்மானின் அல் ரஷிதியா 1 (Al Rashidiya 1) பகுதியில் அமைந்துள்ள, ஒரு தமிழ் உணவகமாகும். மிகவும் மலிவான மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் உண்மையான தமிழகச் சுவையிலான உணவுகளை வழங்குவதால், இது வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.
Tamil Friends Restaurant, Ajman Contacts:
முகவரி: தலால் கட்டிடம் – அல் ரஷிதியா 1, அஜ்மான்
தொடர்பு எண்: 056 604 9299
இணையதளம்: இல்லை
சமூக ஊடகங்கள்: இல்லை
Tamil Friends Restaurant, Ajman Google Map:
#Tamil_Restaurants_Ajman #Tamil_Restaurants_in_Ajman #TamilFriendsRestaurantAjman #தமிழ்_ஃப்ரெண்ட்ஸ்_உணவகம்_அஜ்மான்