Sangeetha Vegetarian Restaurant, Dubai | சங்கீதா சைவ உணவகம், துபாய்
சங்கீதா வெஜ் ரெஸ்டாரன்ட் என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், சென்னையை மையமாகக் கொண்ட, தனித்துவமான சைவ இந்திய உணவகங்களின் ஒரு சங்கிலித் தொடர் குழுமம் ஆகும்.
முதல் உணவகம் 1985-ல் சென்னையில் உள்ள பாரிஸ் கார்னரில் திரு. பத்மநாபன் சுரேஷ் அவர்களால் திறக்கப்பட்டது.
பின்னர், திரு. சுரேஷின் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலுடன், திரு. ராஜகோபால் அவர்களால் இரண்டாவது கிளை 1990-ல் மயிலாப்பூரில் திறக்கப்பட்டது. கடந்த மூன்று தசாப்தங்களாக, இந்த ஆற்றல்மிக்க இரட்டையர்கள், நம் சென்னை மற்றும் உலகெங்கிலும் இந்த பிராண்டை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளனர். தற்போது, இவர்களுக்கு அடுத்த தலைமுறை தொழில்முனைவோர்களான செல்வி சஞ்சனா சுரேஷ் மற்றும் திரு. அனிருத் ராஜகோபால் ஆகியோர் ஆதரவளித்து வருகின்றனர்.
தற்போது, சங்கீதா சென்னையில் 25-க்கும் மேற்பட்ட கிளைகளாகவும், வெளிநாடுகளில் சுமார் 21 கிளைகளாகவும் அபரிமிதமாக வளர்ந்துள்ளது. இந்த உணவகங்கள் உரிமையாளர் மற்றும் கிளைவழி (ஃபிரான்சைஸி) ஆகிய இரண்டு மாதிரிகளிலும் இயங்குகின்றன.
சங்கீதா வெஜ் ரெஸ்டாரன்ட் வெளிநாட்டு கிளைகள் பின்வருமாறு – பிரான்ஸ், பெல்ஜியம், மலேசியா, கத்தார், பஹ்ரைன், துபாய், அபுதாபி, ஷார்ஜா, ஹாங்காங், லண்டன், அமெரிக்கா மற்றும் கனடா.
Sangeetha Vegetarian Restaurant, Dubai Contacts:
முகவரி: பல கிளைகள்
ஆன்லைன் ஆர்டர்: https://sangeethavegonline.com/
இணையதளம்: https://www.sangeethaveg.com/uaedubai
சமூக ஊடகங்கள்: https://www.instagram.com/sangeetharestaurants.uae/
Sangeetha Vegetarian Restaurant, Dubai Google Maps:
#Sangeetha_Vegetarian_Restaurant_Dubai #Sangeetha_Vegetarian_Restaurant_In_Dubai #Tamil_Restaurants_Dubai #Karama_Restaurants #Tamil_Restaurants_In_Karama #Tamil_Restaurants_In_Deira #Tamil_Restaurants_In_Hor_Al_Anz #சங்கீதா_சைவ_உணவகம்_துபாய்