ATK2 Restaurant, Dubai | ATK2 (ஐந்தினை உணவகம்), துபாய்
ATK2 உணவகம் (ATK² – ஐந்தினை என்றும் அழைக்கப்படுகிறது) என்பது துபாயின் டெய்ராவில் உள்ள ‘ஜுவல் ஆஃப் தி க்ரீக்’ வளாகத்தில், மேரியட் மார்கிஸ் துபாய் க்ரீக் ஹோட்டலில் அமைந்துள்ள ஒரு உயர்தர, நவீன உணவு விடுதியாகும். இது கண்ணன் ரவி குழுமம் (KRG) மற்றும் புகழ்பெற்ற பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோருக்குச் சொந்தமானது.
ATK2 Restaurant, Dubai Contacts:
முகவரி: மேரியட் மார்கிஸ் ஜுவல் ஆஃப் க்ரீக் – போர்ட் சயீத் – டெய்ரா – துபாய்
தொடர்பு: 043552114
இணையதளம்: இல்லை
சமூக ஊடகங்கள்: https://www.instagram.com/atk2.restaurant
ATK2 Restaurant, Dubai Map:
#Tamil_Restaurants_Dubai #Tamil_Restaurants_in_Dubai #ATK2_Restaurant_Dubai #Madhampatty_Rangaraj_Restaurant_in_Dubai #Deira #port_saeed #ஐந்தினை_உணவகம்