பிறந்த நாளை துபாய் மிரக்கிள் கார்டனில் பூக்களோடு ஃப்ரீயா கொண்டாடுங்க!
ஆச்சரியப்படாதீங்க – இது உண்மை தான்!
உங்களோட பிறந்த நாளில், மில்லியன் கணக்கான பூக்களுடன் ! துபாய் மிரக்கிள் கார்டனில் இலவசமாக உள்நுழையலாம்!
Emirates ID இல்லைனா Passport டிக்கெட் கவுன்டரில் காட்டுங்க – பிறந்த நாள் today’nu confirm பண்ணுங்க
பார்ட்டி ஹால்ல வெய்ட் பண்ணாதீங்க… பூக்கள் ரெடியா இருக்கு!
இடம்: Dubai Miracle Garden
ஓஃபர்: பிறந்த நாளன்று மட்டும் பொருந்தும்
Tag பண்ணுங்க உங்கள் birthday squad-ஐ!
#Dubai #Dubai_Life #Dubai_Birthday #Dubai_Birthday_Fun #Dubai_Miracle_Garden #Free_Entry #Free_Entry_Dubai