Skip to content
   |
Live Updates
Thamizh Bazaar | Tamil Bazaar | தமிழ் பஜார் Thamizh Bazaar | Tamil Bazaar | தமிழ் பஜார்

Tamil Community Website | தமிழ் சமூக வலைத்தளம்

Thamizh Bazaar | Tamil Bazaar | தமிழ் பஜார் Thamizh Bazaar | Tamil Bazaar | தமிழ் பஜார்

Tamil Community Website | தமிழ் சமூக வலைத்தளம்

  • முகப்பு
  • அமீரகம்
  • வெளிநாடு
  • எங்களைப்பற்றி
  • மற்றவை
    • வணிகம்
    • விளையாட்டு
  • தொடர்புக்கு
  • முகப்பு
  • அமீரகம்
  • வெளிநாடு
  • எங்களைப்பற்றி
  • மற்றவை
    • வணிகம்
    • விளையாட்டு
  • தொடர்புக்கு
Close

Search

Thamizh Bazaar | Tamil Bazaar | தமிழ் பஜார் Thamizh Bazaar | Tamil Bazaar | தமிழ் பஜார்

Tamil Community Website | தமிழ் சமூக வலைத்தளம்

Thamizh Bazaar | Tamil Bazaar | தமிழ் பஜார் Thamizh Bazaar | Tamil Bazaar | தமிழ் பஜார்

Tamil Community Website | தமிழ் சமூக வலைத்தளம்

  • முகப்பு
  • அமீரகம்
  • வெளிநாடு
  • எங்களைப்பற்றி
  • மற்றவை
    • வணிகம்
    • விளையாட்டு
  • தொடர்புக்கு
  • முகப்பு
  • அமீரகம்
  • வெளிநாடு
  • எங்களைப்பற்றி
  • மற்றவை
    • வணிகம்
    • விளையாட்டு
  • தொடர்புக்கு
Close

Search

Samuel Moutoussamy - Nishan Velupillay
அண்மைவிளையாட்டு

உலகக்கோப்பை வந்தாச்சு! ⚽️ ஆனா தமிழர்களாகிய நாம யாருக்கு ஆதரவளிப்பது?

By thamizhbazaar
June 10, 2026 1 Min Read
0

2026 FIFA உலகக்கோப்பை கால்பந்து திருவிழா தொடங்கிவிட்டது! பிரேசில், அர்ஜென்டினா, போர்ச்சுகல்னு வழக்கமான அணிகளுக்கு நடுவே, இந்த முறை நாம சப்போர்ட் பண்ண நமக்குன்னு ஒரு ஸ்பெஷல் காரணம் இருக்கு! 🌍🔥உலகக்கோப்பை வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாஸ் பிளேயர்ஸ் விளையாடுறாங்க. நம்ம தமிழ் அடையாளத்தோடு களம் இறங்கும் அந்த இரண்டு ஹீரோக்கள் இவங்கதான்:👉

நிஷான் வேலுப்பிள்ளை (@nishanvelupillay) – ஆஸ்திரேலியா அணி 🇦🇺 (இவரது தந்தை இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்).👉

சாமுவேல் முத்தூசாமி (@samuel_moutoussamy) – காங்கோ குடியரசு அணி 🇨🇩 (இவரது தந்தை இண்டோ-குவாடலூப்பிய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்).

மெல்போர்ன் டூ பாரிஸ் வரை வளர்ந்து இன்னைக்கு உலக மேடையில் நம்ம பேரை சொல்ல வச்சிருக்காங்க. இந்த உலகக்கோப்பையில் இவங்களோட ஒவ்வொரு கோலையும் நம்ம சொந்தக்காரங்க அடிக்கிற மாதிரி கொண்டாடுவோம்!

🥁🙌உடனே இந்த பதிவை உங்க ஃப்ரெண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணி, இந்த முறை நம்ம சப்போர்ட் யாருக்குன்னு கெத்தா சொல்லுங்க!

👇 ஆஸ்திரேலியா, காங்கோ… இந்த ரெண்டுல உங்க ஃபர்ஸ்ட் சப்போர்ட் யாருக்கு? கமெண்ட் பண்ணுங்க!🏷️

#TamilFootball #WorldCup2026 #NishanVelupillay #SamuelMoutoussamy #TamilPride #DRCongo #TamilsInSports #FIFAWorldCup #Thamizh #கால்பந்து #தமிழ் #உலகக்கோப்பை2026

Post Views: 187

Tags:

NishanVelupillaySamuelMoutoussamyTamilFootballWorldCup2026உலகக்கோப்பை2026கால்பந்துதமிழ்
Author

thamizhbazaar

Follow Me
Other Articles
Jabbar Bhai Restaurant Karama
Previous

Jabbar Bhai Restaurant, Al Karama, Dubai | ஜப்பார் பாய் உணவகம், அல் கராமா, துபாய்

Tamil idli kadi restaurant al qusais
Next

Tamil Idli Kadai Restaurant, Dubai | தமிழ் இட்லி கடை உணவகம், துபாய்

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Al Aseel Electronics Trading LLC, Dubai | அல் அஸீல் எலக்ட்ரானிக்ஸ் டிரேடிங் எல்எல்சி, துபாய்
  • Nanbans Restaurant, Ajman | நண்பன்ஸ் உணவகம், அஜ்மான்
  • Mister Idli Restaurant, Ajman | மிஸ்டர் இட்லி உணவகம், அஜ்மான்
  • Veetu Suvai Restaurant, Ajman | வீட்டு சுவை உணவகம், அஜ்மான்
  • Tamil Friends Restaurant, Ajman | தமிழ் ஃப்ரெண்ட்ஸ் உணவகம், அஜ்மான்
  1. ExoWatts on Tea Treat cafe, Hor Al Anz, Dubai | டீ ட்ரீட் கஃபே, ஹோர் அல் அன்ஸ், துபாய்July 14, 2026

    Great content! Keep up the good work!

  2. Mahmoud Rawaan on Free things to do in Dubai this Eid Al Adha 2026May 21, 2026

    Ahlaan. Habibi..

  3. Mm Ali on Madras New Woodlands, Singapore | மெட்ராஸ் நியூ உட்லேண்ட்ஸ் உணவகம், சிங்கப்பூர்May 20, 2026

    Nice and useful info

  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • August 2025
  • Computer Store in Dubai
  • Hearing Aid Center In UAE
  • Mobile Store in Dubai
  • Scent Marketing Companies in Dubai
  • Singapore products Stores in Dubai
  • Tamil Jewellery store in Dubai
  • Tamil Restaurants in Abu Dhabi
  • Tamil Restaurants in Ajman
  • Tamil Restaurants in Dubai
  • Tamil Restaurants in Sharjah
  • Tamil Restaurants in Singapore
  • Tamil Travel Agency in Dubai
  • Uncategorized
  • அண்மை
  • அமீரகம்
  • கத்தார்
  • சவுதி அரேபியா
  • மற்றவை
  • விளையாட்டு
Thamizh-Bazaar-Logo-Portrait

Quick Links

  • Tamil Restaurants in Dubai
  • Tamil Restaurants in Singapore
  • Tamil Restaurants in Sharjah
  • Tamil Travel Agency in Dubai
  • Terms & Conditions
  • Privacy Policy

Most Viewed Posts

  • முகப்பு பக்கம் (1,946)
  • Appa kadai, Deira, Dubai | அப்பா கடை, தேரா, துபாய் (810)
  • Mugavai City Restaurant, Deira, Dubai | முகவை சிட்டி உணவகம், தேரா, துபாய் (443)

JOIN OUR COMMUNITY

Subscribe

Please Select "I agree to get email updates" options.

Email field is required to subscribe.

x

You Have Successfully Subscribed to the Newsletter

Follow Us:

  • Facebook
  • Instagram
  • TikTok
Copyright 2026 — Thamizh Bazaar | Tamil Bazaar | தமிழ் பஜார். All rights reserved.