parag-agarwal

4 பில்லியனுக்கு ட்விட்டரை வாங்கியபோது, CEO பரக் அகர்வால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். நஷ்டஈட்டும் மறுக்கப்பட்டதால் நீதிமன்றத்தில் போராடிய அவர், உலகை ஆச்சரியப்படுத்தும் AI பேரரசை அமைதியாக உருவாக்கினார்.

இன்று அவர் உருவாக்கிய Parallel Web Systems, AI உலகின் முக்கிய பிரச்சனை ஆன Web Research Gap-ஐ தகர்த்து, 58% துல்லியத்துடன் முன்னிலை வகிக்கிறது.
ஒப்பிடுகையில் GPT-5 – 41%, Google Gemini – 23%, Claude – 7% மட்டுமே.

மில்லியன் கணக்கான queries-ஐ தினமும் handle செய்கிற Parallel, தற்போது $450 மில்லியன் மதிப்பீடு பெற்றிருக்கிறது. இதனால், பரக் அகர்வால் “AI உலகின் மிக அபாயகரமான மனிதர்” என்று அழைக்கப்படுகிறார்.

ParagAgrawal #ParallelWebSystems #AIRevolution #TechNews #ArtificialIntelligence

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related posts